தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு துணிப்பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி!
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு துணிப்பைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டண மருதூர் கிராமத்தில் மனுநீதிநாள் நடைபெற்றது. மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் பொருட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு துணிப்பைகளை வழங்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.