நயன்தாராவின் அந்த படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்..!
நடிகை நயன்தாரா படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.நடிகைகளுக்கு மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலேயே நடிக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் ஈர்த்தது.இப்படத்தில் நயன்தாரா காசுக்காக கஞ்சா விற்கும் ஏழைப்பெண்ணாக பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோலமாவு கோகிலா படத்திற்க்கான ட்ரைலர் வந்துள்ளது.தற்போது இசையமைப்பாளர் அனிருத் கோலமாவு கோகிலா படத்தின் சில விடியோவை வெளியிட்டுள்ளார்.
Peddling from August 10 ????#CocofromAug10 #Nayanthara @Nelson_director @LycaProductions pic.twitter.com/IzbzzKhGCC
— Anirudh Ravichander (@anirudhofficial) July 12, 2018