இயக்குனர் முருகதாஸை தொடர்ந்தது சிக்கிய பிரபல தமிழ் நடிகர்..! ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட ரகசியம்..!

Default Image

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார்.

Image result for ஸ்ரீ ரெட்டி hotசில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை படப்பிடிப்புக்கு பயன்டுத்துவதை தவிர்த்து சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமாவிலும் இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவு உள்ளது.அதை நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

Image result for ஸ்ரீ ரெட்டி hot சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி இன்று தனது facebook பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பாரிய கருத்தை வெளியிட்டார். அதாவது நாம் 5 வருடங்களுக்கு முன்னாள் CCL கிரிக்கெட் போட்டியின் போது நாம் சந்தித்தோம்.அன்று பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தோம். நீங்கள் எனக்கு சத்தியம் செய்தீர்கள்.உங்களுடன் கிளப்பில் டான்ஸ் ஆடுவது என்று. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா…

https://www.facebook.com/iamsrireddy/photos/a.1535904403323153.1073741829.1395692674010994/2154951351418452/?type=3

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்