காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் விவசாயிகளை பயன்படுத்தியது சரியில்லை!பிரதமர் நரேந்திர மோடி
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.