வீரன் அழகு முத்துகோன் திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை !
வீரன் அழகு முத்துகோனின் 260வது பிறந்தநாளான நேற்று துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துகோன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.