முக்கிய அறிவிப்பு ..!கனமழை எதிரொலி ..!நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருன்கின்றது.இதன் காரணமாக கேரளாவில் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மழையின் பாதிப்பு அதிகமாக உள்ளது.இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.