தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு!ஆகஸ்ட் 17 ம் தேதி விசாரணை

Default Image

தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு விசாரணை  ஆகஸ்ட் 17 ம் தேதி என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வார தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு ஆகும். பின்னர் இதை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகஸ்ட் 17 ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்