டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய முறை அறிமுகம்!நேர்காணல் தேர்வை நடத்த முடிவு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம் முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையை அமல்படுத்துகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.