5 கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
12 ஆம் வகுப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான பாடம் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய பாடத்திட்டத்துக்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்படும் .5 கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.12 ஆம் வகுப்பில் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான பாடம் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.