ஆந்திர அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு ..!
ஆந்திர அரசால் தமிழகத்திற்கு நீர்வரும் பாதையில் 15 தடுப்பணைகள் கட்டப்பட்டு வரும் பகுதிகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசால் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளில் ஆய்வு செய்தனர். திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.