நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ரூ.4.16 லட்சம் மோசடி!காவல்துறை வழக்குப்பதிவு
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.
லத்திகா படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக சந்தானத்துடன் நடித்த “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்ற படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்று தந்தது.மேலும் பல படங்களில் நடித்து வருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ரூ.4.16 லட்சம் மோசடி செய்தததாக பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தயாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.