ஸ்டெர்லைட் வழக்கு:ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது யூனிட் கட்டுமான பணி மேற்கொள்ள 2016இல் தரப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.