ரஜினிகாந்த் மனைவி மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கோச்சடையான் படம் தோல்வியைத்தழுவித்தது.
இந்த கோச்சடையான் படைத்தில் முற்றிலும் 3D தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி தயாரித்த படம் இது.இந்த படத்தின் இயக்க மேற்பார்வை புகழ்பெற்ற நாட்டாமை, படையப்பா டைரக்டர் K.S.ரவிக்குமார் தலைமையில் நடந்தது.இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மான் இசை அமைத்தார்.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை கோச்சடையான் பட விவகாரத்தில் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அட்பீரோ நிறுவனத்திடம் பெற்ற கடன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.