அமைச்சரின் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்!
விழுப்புரத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.