கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவு!
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து ஏற்கனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.