நரேந்திர மோடி பிரதமரானதற்க்கு காரணம் காங்கிரஸ் தான்! காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை காங்கிரஸ் பாதுகாத்ததினால்தான் டீ கடைக்காரர் பிரதமரானார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.