தமிழ்நாட்டுக்கு தேலையில்லாத நீட் தேர்வை திணித்து சமூக அநீதியை மத்திய அரசு இழைத்து இருக்கிறது! பாமக நிறுவனர் ராமதாஸ்
மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ்நாட்டுக்கு தேலையில்லாத நீட் தேர்வை திணித்து சமூக அநீதியை மத்திய அரசு இழைத்து இருக்கிறது என்றும் கூறினார்.நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும். மேலும், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.