புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடைசெய்ய தேசியமீனவ பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை!
புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடைசெய்ய வலியுறுத்தி தேசியமீனவ பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிடவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.