அதிகளவில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு வரவேற்பு!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் பொதுமக்களிடையே அதிகளவில் வரவேற்பு பெற்றுள்ளது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஏற்கனவே ரூ.25 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.