தூத்துக்குடியில் பேட்டரி கார் சேவையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்!
தூத்துக்குடியில் பேட்டரி கார் சேவையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான ரூ.6 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் சேவையை துவக்கி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.