திருவாரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!
திருவாரூர் மாவட்டம் அச்சுதமங்கலத்தில் தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 22 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.