திருநெல்வேலியில் தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!
திருநெல்வேலியில் தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரகவளச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று 7- வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.