உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு ..!நேரடியாக ஒளிபரப்ப முடிவு!
உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிமுறைகளை 23 க்குள் உருவாக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.