தமிழக அரசுக்கு எதிராக சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசுக்கு எதிராக சமுதாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமுதாய அமைப்பினர் தமிழ்நாடு பாடநூல் புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை 6-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்காமல் புறக்கணித்த தமிழக அரசை கண்டித்து தலைமைச்செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.