தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நல்லதம்பி ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ,தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவரை நியமிக்க கோரிய மனுவில் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.