கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் !
கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை தாமஸ் வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.