தமிழக அரசு விதிமீறல் பேனர்களை கண்காணிக்க வேண்டும்!உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
விதிமீறல் பேனர்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகையையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைக்கலாமே என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.