தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை!
தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஓன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹால் உலகின் 7 அதிசயங்களுள் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மேலும் தாஜ்மஹாலில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.பல இடங்களில் தொழுகை நடத்த இடங்கள் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.