மத்திய பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

Default Image

மத்திய பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சாட்டார்புர் பகுதியில் நேற்று முன்தினம்  இரவு மேகி சாப்பிட்ட குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்