திருப்பூரில் 23 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு!
திருப்பூரில் 23 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள 23 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.