டிஎன்பிசி தேர்வாணையம் அதிமுக-வின் தலைமைக் கழகமாக செயல் பட்டு வருகின்றது!திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
டிஎன்பிசி தேர்வாணையம் அதிமுக-வின் தலைமைக் கழகமாக செயல் பட்டு வருகின்றது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிசி அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுக-வின் தலைமைக் கழகமாக ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி அதிர்ச்சியளிப்பதோடு உடனடியாக இதனை கைவிட வலியுறுத்துகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.