இவரா இப்படி செய்தார்..! அதிர்ச்சியில் திரை உலகம்..!

Default Image

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா 2004 ஆம் ஆண்டில் ‘மிஸ்’ சென்னை போட்டியில் இறுதி வரை சென்றுள்ளார்.அதை தொடர்ந்து ரம்யா தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் .விஜய் டிவியில் கலக்கப்போவது  யார், உங்களில் யார் அடுத்த  பிரபுதேவா, நாம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லடி பெண்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ரம்யா ,துணிக் சல்மானின் நண்பரான அனன்யாவிற்கு தோழியாக  மனிரத்னனின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்துள்ளார்.  அதே ஆண்டில், அவர் BIG FM 92.7 இல் ஆர்.ஜே. ஆனார்.

அவர் இப்போது தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சில

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்