விஜயகாந்த் நலமைடைய நான் ப்ரே பண்ணுவேன்..! பாஜக தமிழக தலைவர் தமிழிசை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமடைய இறைவனை வேண்டுவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் .
அவர் கூறுகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் அடைந்து மக்கள் பணியாற்ற திரும்ப இறைவனை தமிழக பாஜக சார்பில் வேண்டுகிறேன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.