ஜப்பானில் வரலாற்றை புரட்டிபோட்ட மழை!76 பேர் பலி

Default Image

ஜப்பானில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஜப்பான் நாட்டில் மிகவும் கனமழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Image result for japan heavyrain flood

கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது.சுமார் 16 அடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.90 -க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளனர்.இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் 100 க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்