தனியாக ஹோட்டலுக்கு வரச்சொல்வார்கள்..! கதறும் தமிழ் நடிகை..!

Default Image

பிரபல தெலுங்கு நடிகை ஆமணி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்  விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ், எங்கிருந்தோ வந்தான் போன்ற படங்களில் நடித்தவர்.

Image result for telugu actress aamaniஇவர் தற்போது தனது செய்தியை பகிரங்கமாக பேசியுள்ளார். அது என்ன என்றால்  சினிமா துறையில் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்பது  பற்றி பேசியுள்ளார். அவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் சில தயாரிப்பாளர்கள் தனியாக ஹோட்டலுக்கு வரும்படி அழைப்பார்களாம். சின்ன நிறுவனங்கள் தான் இப்படி செய்கின்றன, முன்னணியில் இருக்கும் இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இப்படி செய்வதில்லை என மேலும் அவர் கூறியுள்ளார். அதன் ரகசியம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்