கணினியே இல்லாத மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்?மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை கணினிமயமாக்குவதற்கு திமுக கண்டனம்’ தெரிவிக்கும் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் மத்திய அரசு சீர்குலைக்க முயற்சி செய்து வருகின்றது.அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.