முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை!ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் கொள்ளை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் மாயமாகி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. ரூ.1.10 லட்சம் ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.