காஷ்மீரில் எதிர்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் இழுத்து ஆட்சி!பகீர் தகவலை கூறிய பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ்
பிடிபி கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக பக்கம் இழுத்து ஆட்சி அமைப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். தற்போதைக்கு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆட்சி தொடர்வது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்று பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.