உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த பேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்!
ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க் உலக பணக்காரர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.இவர் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர் ஆகும்.அதாவது இந்திய மதிப்பில் ரூ.56 லட்சம் கோடி ஆகும்.
முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தலைவர் ஜெப் பெசாஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க் உள்ளார்.இந்த விவரத்தை ப்ளு பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.