ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒத்துவராது !புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
நாடு முழுவதும் சட்டமன்றம், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒத்துவராது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி முக்கிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற முடியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.