பாஜக மதுரையில் எய்ம்ஸ் அமைவதை மத்தியில் ஆட்சியில் உள்ளதால் உரிமை கொண்டாடுகிறது!அமைச்சர் செல்லுர் ராஜு
மதுரையில் எய்ம்ஸ் அமைவதை மத்தியில் ஆட்சியில் உள்ளதால் பாஜக உரிமை கொண்டாடுகிறது என்று அமைச்சர் செல்லுர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரையில் எய்ம்ஸ் அமைவதை திமுக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் செல்லுர் ராஜு கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.