ENGLAND vs INDIA:இங்கிலாந்து பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!149 ரன்கள் அடித்தால் வெற்றி!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இன்று கார்டிப் நகரில் நடைபெறுகிறது.
2-வது இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிக பட்சமாக விராட் 47 ,தோனி 32,ரெய்னா 27 ரன்கள் அடித்தனர்.
இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.