காஞ்சிபுரம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்பு!

Default Image

காஞ்சிபுரம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 10 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.பெருவேலியில் 3 குடும்பங்களை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 10 பேர் கொத்தடிமைகளாக இருந்தனர். கொத்தடிமைகளாக இருந்த 10 பேரையும் மீட்டு வருவாய் கோட்டாட்சியர் மாலதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi