உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவராக நியமனம்!
தேசிய பசுமை தீர்ப்பாயமானது இந்தியா முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தொடங்கப்பட்டது.தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி ஜாவத் ரஹீம் உள்ளார்.
இந்நிலையில் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.