காஞ்சிபுரம் அருகே நில அதிர்வு…!அலறியடித்து ஓடிய தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள்!
காஞ்சிபுரம் அருகே நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர்
காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே மஹேந்திராசிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.நில அதிர்வால் அலுவலகங்களில் இருந்து ஏராளமானோர் வெளியே ஓடிவந்து சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.நில அதிர்வை தொடர்ந்து தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.