படவாய்ப்புக்காக அந்த புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை..!
ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இவர் தமிழி 10 படங்களுக்கு மேல் நடிகையாக நடித்துள்ளார்.இப்பொது இவர் சில கௌரவ வேடத்திலும் நடிக்கிறார். ராய் லட்சுமி தற்போது படவாய்ப்புக்காக தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .இது சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.