சர்கார் படத்தின் தலைப்பு மாற்றம்..! அதிச்சியில் ரசிகர்கள்..!

எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 3வது படம் தான் சர்கார்.இந்த படத்தில் கீர்த்தி சூரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.இந்த படத்தை ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் முதற் பார்வை மற்றும் படத்தின் தலைப்பு நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று சன் டிவி மூலம் வெளியிடப்பட்டது.சர்கார் என்று தலைப்பு இந்த படத்துக்கு வைக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இருந்தும் இந்த படத்தின் முதற் பார்வை பற்றி பல சர்ச்சைகளும் , கேள்விகளும் எழுந்தது.இதில் பல அரசியல் தலைவர்களும் அடக்கம்.இருப்பினும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.காரணம் முருகதாஸ் விஜய் கூட்டணி மாஸ் காட்டும் என்று அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவரும் அனைத்து படங்களுமே பல சர்ச்சைக்குள் சிக்கி ரசிகர்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றிப்படங்களாக மாறியுள்ளது. ஆனால் தற்போது சர்கார் படத்தின் தலைப்புக்கு பிரச்சனை வந்துள்ளது.அதாவது படத்திற்கு சான்றிதழ் தரும் சி.பி.எப்.சி படத்தின் தலைப்பினை மாற்றினால் தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறியுள்ளது.இதனால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மிகுந்த வருத்ததுடன் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024