வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது !உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூஷண் பொதுநல வழக்காக தொடுத்தார்.இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.
விசாரித்த பின் நீதிபதிகள் அனைவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் தலைவர் என்று பொதுநலவழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மேலும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.