ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு நடந்த தேதி வேறு? விசாரணையில் தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.அதன் அடிப்படையில் 2016 டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.50 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனையின் எக்கோ டெக்னீசியன் நளினி கூறியதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.