திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.பின்னர் தீவிர சோதனையின் பின்னணியில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.6.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.